
கோமாளியானது வைகோவா? சனநாயகமா?
04/27/2017
சனநாயகம் என்பது வெறும் தேர்தல் முறையல்ல, அது ஒரு போராட்ட வடிவம். சனநாயகத்தை காப்பதென்பது அரசியலமைப்பு, அரசியல்வாதிகளின் கடமை மட்டும் அல்ல. அது நம்மை போன்ற சாதாரண சாமானியனின் கடமையும் தான்.
சனநாயகத்தின் முகம், கை விரல் மை மட்டும் அல்ல. நித்தமும் தெரு ஓரங்களில் கேட்கும் போராட்ட முழக்கங்களும், மக்கள் எதிர்ப்பும் தான்.வரம்பு மீறும் அதிகாரத்தை எதிர்த்து, பொறுப்புக்கூறல்(accountability) என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான் சனநாயகம்.
உலகில் வலிமையான சிவில் சமூகங்கள் அனைத்துக்கும்